ஆள விடுங்கடா சாமி.. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு தெறித்து ஓடிய கமல் ஹாசன்
bigg boss
hotstar
kamal haasan
bigg boss ultimate
kamal quits
By Kathick
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் பிரமாண்டமான முறையில் துவங்கியது. பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை முடித்த கையோடு, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க துவங்கினார் கமல் ஹாசன்.
தொடர்ந்து சில வாரங்கள் தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் தீடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகிறார் என்று தகவல் வெளியானது.
அதனை உறுதி செய்யும் விதமாக கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கிடைக்கவில்லை என்பதினால் தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு கமல் ஹாசன் வெளியேறுகிறார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு.
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2022
After a short break. pic.twitter.com/NfbUMz1GjY