பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல் ஹாசன்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Kamal Haasan Bigg Boss Janany
By Edward Dec 22, 2022 08:52 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த 6வது சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்கள். 70 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் 6வது சீசனில் கலந்த வாரம் ராம் மற்றும் ஜனனி எலிமினேஷ் செய்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 7 சீசனில் கமல் ஹாசன் விலகவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சீசனில் இருந்து கமல் ஹாசன் விலகவுள்ளது தவறான செய்தி, அது ரூமர் என்று பிரபல பிக்பாஸ் விமர்சகர் இமத் கூறியுள்ளார்.

தெலுங்கு பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வரும் நடிகர் நாகர்ஜுனா தான் விலகவுள்ளார் என்று கூறப்படுகிறது.