விஜய் டிவி பிரியங்காவை மோசமாக கலாய்த்த கமல்! இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டாரே

Kamal Haasan Priyanka Deshpande
By Parthiban.A May 30, 2022 04:45 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தை பல விதங்களில் விளம்பரப் படுத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

அவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவிற்கு கெஸ்ட் ஆக சமீபத்தில் வந்திருக்கிறார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் பேசி இருக்கிறார்.

அதிலும் அவர் ப்ரியங்காவை பார்த்து அக்கா என குறிப்பிட்டதால் அதை கேட்டு அனைவரும் ஷாக் ஆனார்கள். ப்ரியங்காவே ஒரு நொடி அதிர்ந்துவிட்டார்.

அந்த வீடியோவை விஜய் டிவியே கட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரியங்காவை கலாய்த்து இருக்கின்றனர்.