உலக மகா காப்பி, அட்லீனுக்கு அண்ணன் கமல்ஹாசன், ஆதாரத்துடன் இதோ

Kamal Haasan
By Tony Sep 21, 2023 02:41 AM GMT
Report

கமல்ஹாசன் படம் என்றாலே அறிவாளிகளுக்கு தான் புரியும் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், கமலே 80,90 களில் பல ஹாலிவுட் படங்களை அப்படியே காப்பி செய்து தான் இங்கு படத்தை எடுத்துள்ளார்.

அதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது டுவிட்டரில் ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டை நடந்தது, அதில் ரஜினி தன் மேனரிசம் முதற்கொண்டு பாலிவுட் நடிகர்களை காப்பியடித்தார் என கமல் ரசிகர் சொன்னார்.

உடனே ரஜினி ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, அவர்கள் பங்கிற்கு, கமல் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளானர், இதோ நீங்களே பாருங்கள் அதை..