ஸ்ருதி ஹாசனுடன் காதல் ரொமான்ஸ்!! லோகேஷ் கனகராஜின் இனிமேல் பாடல் எப்படி இருக்கு...

Kamal Haasan Shruti Haasan Viral Video Lokesh Kanagaraj Raaj Kamal Films International
By Edward Mar 25, 2024 11:30 AM GMT
Report

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தினையும் இயக்கவுள்ளார்.

ஸ்ருதி ஹாசனுடன் காதல் ரொமான்ஸ்!! லோகேஷ் கனகராஜின் இனிமேல் பாடல் எப்படி இருக்கு... | Kamal Lokesh Shruti Inimel Song Album How Is It

அடுத்தடுத்த படங்களை வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், தான் இயக்கும் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை வைப்பதில்லை. அதற்கு காரணம் எனக்கு ரொமான்ஸ் பண்ண வராது என்று கூறியிருந்தார்.

தற்போது ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், கமல் ஹாசன் வரிகளில், லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசனுடன் ஜோடியாக இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இப்பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியான நிலையில், பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஸ்ருதி ஹாசனுடன் காதல் ரொமான்ஸ்!! லோகேஷ் கனகராஜின் இனிமேல் பாடல் எப்படி இருக்கு... | Kamal Lokesh Shruti Inimel Song Album How Is It

டேட்டிங் சென்று திருமணம் செய்யும் ஜோடிகளில் ரொமான்ஸ், காதல், திருமணம், பிரிவு பற்றிய கதையை மையமாக வைத்து இந்த ஆல்பம் பாடல் உருவாகி வெளியாகியிருக்கிறது.