சர்ச்சைக்குரிய தொடர்பில் கமல்ஹாசன்! கடைசியில் மாட்டிய நடிகை!

தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேல் நடிப்பில் ஆர்வம் கொண்டு இந்தியன் 2, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் எவ்வளவு தான் நல்ல நிலையில் இருந்தாலும் கமல் பற்றி பல கிசுகிசுக்களும் சர்ச்சைக்குரிய வதந்திகளும் பரவியது.

ஆனால் அது உண்மை என்று சிலர் நிறுபித்து வெளிச்சம் போட்டு காட்டினார்கள். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 60 வருட சினிமா வாழ்க்கையில் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார். ஸ்ரீதிவ்யாவுடன் தொடர்பில் இருந்து, வாணி கணபதியை திருமணம் செய்து நடிகை சரிகாவுக்காக விவாகரத்து பெற்றார்.

பின் சரிகாவை திருமணம் செய்து இரு மகளை பெற்றெடுத்தார். அவரையும் பிரிந்த பின் தான் கமலின் லீலைகள் அதிகமாக வெளிச்சத்திற்கு தெரியவந்தது. நடிகை கெளதமியுட லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து பின் பிரிந்தார்.

கடைசியில் பூஜா குமாருடன் ரகசிய தொடர்பிலும் இருந்தார். திடீரென பூஜா குமாருன் எஸ்கேப்பாகி வேறொருவரை திருமணம் செய்துகுழந்தையை பெற்றார். இனி வரும் காலத்தில் விக்ரம், இந்தியன் 2 படத்திலாவது யாராவது சிக்குவதா என்று பார்ப்போம்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்