எம்மாடி சினேகா நீ ஓட்டுன ரீல் அந்துபோச்சு..! கழிவு நீரால் சிக்கிய கமல் ஹாசன்
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரங்களாக பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடிகிறது. அப்படி சென்னை பல இடங்களில் மழை நீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே நின்றுள்ளது. அதனை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று நிவாரண பொருட்களை அளித்து தேவையான கோரிக்கைக்களை செய்து முடித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மன்றம் சார்பாக ஒரு பகுத்திக்கு செல்லும் முன் அந்த தொகுதியில் கழிவு நீர் வேலைகள் நடந்து கொண்டிருந்துள்ளது. அதை நிறுத்தும் படியாகவும் தலைவர் வருகிறார் என்று மக்கள் நீதிமன்ற உறுப்பினர் சினேகா கூறியுள்ளார்.
இதன்பின் கமல் வந்து பேட்டியளித்த போது கழிவு நீர் சுத்திகரிப்பை நிறுத்தும் படியாக சினேகா கூறியதை கமலிடம் ஊடக நண்பர்கள் கேள்வியாக எழுப்பினர். அதற்கு அங்கிருந்த சினேகா அப்படியெல்லாம் கூறவில்லை என்று தெரிவித்தார்.
அதற்கு கமல் அப்படி செய்தால் தவறு என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். மக்கள் நீதி மன்ற உறுப்பினர் சினேகா அப்படி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
கமல்ஹாசன் பார்வையிடும் வரை கழிவு நீரை அகற்ற வேண்டாம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி சினேகா… அடுத்த ட்ராமா கோஷ்டி ???? pic.twitter.com/mgvgyCD0H2
— HINDI Theriyathu ?? PODA❗ (@Tamilandaaah) November 12, 2021