மகளை விட குறைந்த வயது கொண்ட நடிகையையும் விட்டுவைக்காத கமல்

Kamal Haasan
By Parthiban.A May 02, 2022 06:48 AM GMT
Report

கமலுக்கு தற்போது 67 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் பிசியாக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு வருகிறார். அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வந்ததால் கமல் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்தும் வெளியேறினார். அவர் உடல்நிலையும் அடிக்கடி பாதிக்கபட்டதால் ஷூட்டிங்கும் அடிக்கடி நிறுத்தப்பட்டது.

விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி ஒரு முக்கிய தகவல் கசிந்திருக்கிறது.

கமலுக்கு ஜோடியாக யார் நடித்திருக்கிறார் என்ற தகவல் தான் அது. 29 வயது மட்டுமே ஆகும் கன்னட நடிகை ஷன்வி ஸ்ரீவஸ்தவாவை கமல் ரொமான்ஸ் செய்திருக்கிறார்.

கமலின் மகள் ஸ்ருதியை விட இந்த நடிகைக்கு 7 வயது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGallery