கனகாவிடம் மோசமாக நடந்து கொண்ட உறவினர்.. இதனால் தான் மனநோயால் பாதிக்கப்பட்டாரா?

Kanaka
By Dhiviyarajan May 01, 2023 12:30 PM GMT
Report

90 களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்தவர் தான் நடிகை கனகா. இவர் தமிழ் படங்களை தாண்டி பல்வேறு மொழி படங்களை நடித்துள்ளார். பல படங்களில் பிஸி நடித்து வந்த இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

சமீபத்தில் கனகா எனக்கு 50 வயது ஆகிவிட்டது சினிமாவில் நடிக்க விரும்பினாலும் நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவியது.

கனகாவிடம் மோசமாக நடந்து கொண்ட உறவினர்.. இதனால் தான் மனநோயால் பாதிக்கப்பட்டாரா? | Kanaka Was Cheated By Relatives

கனகா வீட்டில் தனியாக தான் இருந்து வருகிறார். அவருக்கு துணையாக இருப்பது அவரின் உதவியாளர் மட்டுமே. இந்நிலையில் கனகா பற்றி உதவியாளரிடம் கேட்டதற்கு "நெருங்கிய உறவினர்களின் மோசமான செயலால் கனகா இப்படி மாறிவிட்டார்" என்று கூறியுள்ளார்.

கனகா மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.