இப்படியொரு பிராண்ட் விளம்பரமா!! வாயடைக்க வைக்கும் நடிகை கங்கனா சர்மா...
Indian Actress
Actress
By Jai
நடிகைகள் பலர் பிராண்ட் பிரமோஷனுக்காக போட்டோஷூட் நடத்தியும், நேரில் சென்று விளம்பர வீடியோவை செய்தும் வருகிறார்கள் ஒருசில நடிகைகள் ஒரு படி சென்று கிளாமர் ஆடைகள் அணிந்து விளம்பரம் செய்வார்கள்.
கங்கனா சர்மா
அப்படி தான் பாலிவுட் நடிகை கங்கனா சர்மா எல்லைமீறிய விளம்பரத்தை செய்துள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆடையில்லா முதுகுப் பகுதியில் பர்ஃப்யூம் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்துள்ள 4 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கங்கனா சர்மாவின் இந்த கான்செப்ட்டை பார்த்த ரசிகர்கள் வாயடைந்து போல் தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.