தமிழிலே பேசுறேன் புரியுதா சொல்லுங்க! கலாய்த்த கனிமொழி..
hindi
parliament
kanimozhi
By Jai
இந்தியாவில் தேசிய மொழி என்பது ஒன்றுமில்லை என்று தென்னிந்திய மக்கள் உரக்கக்கூறி வருகிறார்கள். அப்படி தமிழில் நாடாளுமன்றத்தில் பல எம் பிக்கள் பேசி வந்துள்ளனர்.
அதில் சமீபத்தில் திமுகவை சேர்ந்த கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் தன்னுடைய உரையை படித்திருந்தார். அப்போது இந்தி மொழியில் இருக்கு ஒரு திட்டத்தின் பெயரை கூற முடியவில்லை.
இதை பலர் எதிர்த்து பேசுகையில் எனக்கு அது கஷ்டமாக இருக்கிறது. இனிமே தமிழில் பேசுறேன் புரிதானு சொல்லுங்க என்று கூறி கலாய்த்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
Just Brilliant. ? ?#stophindiimposition pic.twitter.com/pQxURENE18
— Advaid അദ്വൈത് (@Advaidism) December 10, 2021