துணி துவச்சி என்ன அசிங்கப்படுத்துற! சென்னை மழையில் பெண் செய்த காமெடி..

kanniyakumari redinkinhsley tnrains
By Jai Nov 15, 2021 08:30 AM GMT
Report

தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து வெள்ளக்காடாக மாறிய நிலையில் இயல்பு நிலைக்கும் திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழக எல்லை பகுதியான கன்னியாக்குமரி மாவட்டத்தில் இதுவரை விடாது மழை பெய்து வருகிறது. மழைநீர் வெளியே செல்லாமல் ஆங்காங்கே நின்று மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மழை நீர் தேங்கி தன் வீட்டு வெளியே ஒரு பெண்மணி குளித்தும் துணித்துவைப்பது போல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.