கர ஒட்டுமொத்தமாக கவுந்தது, இவ்ளோ தான் வசூலா

Box office Kara
By Tony May 05, 2026 04:30 AM GMT
Report

கர தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த வராம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து முதல் 4 நாட்களில் இப்படம் ரூ 35 கோடிகள் வசூல் செய்த நிலையில், வேலை நாளான நேற்று இப்படம் ரூ 2 கோடி தான் வசூல் செய்துள்ளது.

கர ஒட்டுமொத்தமாக கவுந்தது, இவ்ளோ தான் வசூலா | Kara Box Office Collection

இதனால் 5 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 37 கோடி வசூல் செய்ய, படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தனுஷின் இட்லி கடை படம் கூட மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.