ஆப்பு-னு தெரிஞ்சே போய் உட்காறீங்களே கார்த்தி, ரசிகர்கள் செம அப்செட்
Karthi
Siva (director)
By Tony
கார்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வாந்த மெய்யழகன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் கார்த்தி அடுத்து பி.எஸ். மித்திரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதால ஒது தகவல் கசிந்துள்ளது.
இதை கேள்விப்பட்ட நெட்டிசன்களோ, கார்த்தி சார் அது மட்டும் வேண்டாம், ஏற்கனவே அண்ணாத்த ரஜினி, கங்குவா சூர்யா என அவர்கள் மார்க்கெட்டை காலி செய்துவிட்டு உங்க பக்கம் வந்துருக்காரு உஷாரா இருங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.