அஜித்தால் சீரழிந்து போகும் இளம் நடிகர்கள்..தப்பு பண்ணாதீங்கப்பா..

Ajith Kumar
By Tony Aug 23, 2023 01:00 PM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த துணிவு மெகா ஹிட் ஆனது.

ஆனால், அதை தொடர்ந்து விடா முயற்சி என்று டைட்டில் வைத்ததோடு சரி, படம் எடுக்க எந்த முயற்சி-யும் படக்குழு எடுப்பதாக தெரியவில்லை.

இந்நிலையில் அஜித்துடன் வலிமை படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. இவர் சமீபத்தில் தன் பட ப்ரோமோஷனுகாக ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அதில், அஜித் சார் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் தன் தலையை காட்ட மாட்டார், அதனால் தான் அவர் படத்திற்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங் வருகிறது.

அதே போல் நானும் இனி செய்யலாம் என இருக்கேன் என்று சொல்ல, அட அஜித்திற்கு பெரிய மார்க்கெட் உள்ளது. வளர்ந்து வரும் நீங்கள் இந்த தவறை செய்து சீரழிந்து போகாதீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.