சிவகுமார் குடும்பத்துகிட்ட போய் ஏமந்துட்டு வா!! அமீர் குறித்து இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்..
Sivakumar
Gossip Today
Tamil Directors
Ameer Sultan
By Edward
கரு பழனியப்பன்
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமான இயக்குநர் கரு பழனியப்பன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அமீர் பற்றிய தகவல் ஒன்றினை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

அதில், அமீர், அவரின் வீட்டில் இருக்கும் அனைவரையும் அதட்டி மிரட்டி வைத்துக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவருடைய அம்மா ஒரு வார்த்தை சொல்லுவாங்க, ஹான் எங்களை அதட்டு.
ஆனால் அந்த சிவகுமார் குடும்பத்துக்கிட்ட மட்டும் போய் ஏமாந்துட்டு வான்னு அடிக்கடி அந்த வார்த்தையை அமீரிடம் சொல்லிட்டே இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார் கரு பழனியப்பன்.