கெஞ்சி கூத்தாடி தான்!! ஜோவிகா பிக்பாஸ்க்கு இப்படிதான் போனார்.. பிரபல நடிகை..
நடிகை வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிரட்டினார். பலரின் கவனத்தை ஈர்க்க கடுமையாக பெண்போல் பேசி அனைவரையும் மிரளவும் வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின்பும் ரியல் வாழ்க்கையில் கடுமையான நடிகை என்று காட்டி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் 7 சீசனில் அவரது மகள் ஜோவிகாவை அனுப்பி இருக்கிறார்.
அப்படி ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர அவரது அம்மா தான் காரணம் என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து பேசியும் கெஞ்சி கூத்தாடி தான் மகளுக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார் வனிதா என்று உண்மையை உடைத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
இதேபோல்
அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றும்
கூறியிருக்கிறார். அதோடு படிப்பு பற்றி ஜோவிகா பேசியது
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்
தெரிவித்திருக்கிறார்.