48 வயதில் நடுராத்திரியில் அப்படியொரு போஸ்!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை கஸ்தூரி!!

Kasthuri
By Edward Jan 22, 2023 05:06 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 1991ல் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ஆத்தா உன் கையிலே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கஸ்தூரி.

இப்படத்தினை அடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு, அமைத்திப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

48 வயதில் நடுராத்திரியில் அப்படியொரு போஸ்!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை கஸ்தூரி!! | Kasthuri Actress Post Swimming Video

40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சமுக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். தற்போது 47 வயதான கஸ்தூரி குணச்சித்திர கதாபாத்திரம் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது நடுராத்திரி சமயத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.