அம்மாவையே தப்பா பேசுவான்! நடிகரை கண்டபடி திட்டிய 47 வயது நடிகை..
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களான சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலருட்ன இணைந்து நடித்த நடிகை கஸ்தூரி. ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
மகள் வெளிநாட்டில் கஸ்தூரி கண்வருடன் வசித்தும் மகனை கஸ்தூரி வளர்த்தும் வருகிறார்கள். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி பற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஆடை விஷயத்தில் அசிங்கப்படுத்தி பேசியுள்ளார். இது தெரிந்து நடிகை கஸ்தூரி பயில்வானை கண்டபடி பேசி திட்டியுள்ளார்.
பீயை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம், அது பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். Law suit coming up.
— Kasturi Shankar (@KasthuriShankar) February 9, 2022
I request respected journalists & actor community support.https://t.co/9PNRFjvAKX