இப்பவே இப்படியா! நடிகை கஸ்தூரியின் மகளா இது! வீடியோ..
daughter
serial
kasthuri
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகர் கஸ்தூரி சங்கர். சத்யராஜ், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த கஸ்தூரி தற்போது சீரியல்களில் கவனம் செலுத்து நடித்து வருகிறார்.
மேலும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சமுக கருத்துக்களை பேசியும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டும் வருகிறார்.
47 வயதாகும் கஸ்தூரி இதுவரையில் அவரது மகனை மட்டும் வெளியில் காட்டி வந்தார். தற்போது கஸ்தூரி அவரது மகளுடன் ஆங்கில பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.