நாரதர் கலகம்! சூப்பர் ஸ்டாரை வம்புக்கு இழுத்து மாட்டிக்கொண்ட நடிகை கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. சமீபகாலமாக சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சமுக அக்கடையுடன் டிவிட்டரில் கருத்து கூறியும் தொலைக்காட்சி விமர்சகராகவும் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இதை தொடர்ந்த கஸ்தூரி கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தடை விடுத்ததை அடுத்து நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது.
US has banned direct travel from India for all Indian citizens from May onwards . No medical exceptions have been granted. How and why did @rajinikanth travel during this time? His sudden backing out of politics, now this... things are not adding up. Rajini Sir pl clarify.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 27, 2021
மத்திய அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்றும் இங்கில்லாத மருத்துவ வசதி அங்கு எப்படி என்று கேட்டுள்ளார். மேலும், அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்ய அவருக்கு என்ன ஆனது என்று பல கேள்விகளை டிவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.
அதற்கு ரஜினிகாந்தின் தரப்பினர் கஸ்தூரிக்கு கால் செய்து தகவலை விவரமாக கூறி புரியவைத்துள்ளனர் என்று கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 29, 2021
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe