48 வயது நடிகை கஸ்தூரியா இது.. இப்படியொரு போஸ்-ல் ரசிகர்களை மயக்கும் போட்டோஷூட்

Kasthuri
By Edward Sep 22, 2022 04:35 AM GMT
Report

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கஸ்தூரி.

முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமாகி பின் போகப்போக வாய்ப்புகளை இழந்து வந்தார்.

பின் சமுக ஆர்வலராக பேட்டி கொடுத்தும் சமுகவலைத்தளங்களில் விமர்சனம் செய்தும் வந்தார். தற்போது சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

திருமணமாகி மகன் மகள் இருக்கும் கஸ்தூரி வெளிநாட்டில் படிக்கும் தன் மகளை சமீபத்தில் சென்று பார்த்துள்ளார்.

இதனை அடுத்து தமிழ் நாட்டில் நடைபெற்ற TNPL போட்டியில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்தார்.

தற்போது 48 வயதாகும் நடிகை கஸ்தூரி இறுக்கமாக ஆடையில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.