மேக்கப் இல்லாமல் க்ளோசப் செல்ஃபி! 47 வயதில் நடிகை கஸ்தூரி அட்ராசிட்டி புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். அப்படி முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது சீரியல்களில் நடித்தும் அரசியல் மற்றும் சினிமா விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார்.
தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்து கொண்டு பேசும் கஸ்தூரி சில சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பையும் ஏற்படுத்துவார். சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படல் பாடலில் வரும் வரிகளை வைத்து பழித்தீர்த்து வருகிறார் என்று உலக நாயகனை விமர்சித்து பேசியிருந்தார் கஸ்தூரி.
இதையடுத்து க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஈர்த்த கஸ்தூரி மேக்கப் இல்லாமல் க்ளோசப் செல்ஃபி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.