விஜய் டிவி மற்றும் Bigg Boss Ultimate ஷோவை மிக மோசமாக திட்டிய கஸ்தூரி
நடிகை கஸ்தூரி எப்போதும் பல கருத்துக்களை வெளிப்படையாக பேசக்கூடியவர். அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு சில வருடங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்று இருந்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதானால் அவர் சில நாட்களிலேயே எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் விஜய் டிவி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வரும்படி கஸ்தூரியை நெட்டிசன் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன கஸ்தூரி மிக கேவலமாக விஜய் டிவியை திட்டி இருக்கிறார்.
ஷோவில் பங்கேற்றுவிட்டு விஜய் டிவி பின்னால் பேமென்டுக்கு அலைய முடியாது என கூறி இருக்கும் கஸ்தூரி, fake show Tv என விஜய் டிவியை திட்டி இருக்கிறார். "எனக்கு குடும்பம் இருக்கிறது, வேலை இருக்கிறது, பிக் பாஸ் வருவதற்கு நேரம் இல்லை" என அவர் கூறி இருக்கிறார்.
Well, I have a family and fulfilling work to attend to. No time for toxicity then or now. And certainly no time to run behind fake show TVs for payment. You need to take your twisted expectations elsewhere.#BiggBossUltimate https://t.co/IyJdKMCUNE
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022
Yes. Nambithaan ponen.
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022
seththa thaane sudukaadu theriyum.
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022
Not interested in poisonous fights and poisonous people at all. What you saw is well... what u saw. What you didn't see is more important to me . Life values are bigger than a show.
— Kasturi Shankar (@KasthuriShankar) January 31, 2022