காசு வாங்க நான் தான் கஷ்டப்பட்டேன்! பிஸ்பாஸால் ஏமாற்றத்தில் 47வயது நடிகை..

biggboss kasthuri tamilactress biggbossultimate
By Edward Feb 05, 2022 07:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் 90ஸ் நடிகையாக பிரபலமாகி சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர் நடிகை கஸ்தூரி. ஒருசில வாரங்கள் மட்டுமே தாக்குபிடித்த கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்.

அதிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் கேலி செய்தும் வந்தார் கஸ்தூரி. இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு நீங்கள் செல்லவில்லையா என்று கஸ்தூரியின் ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு, அந்நிகழ்ச்சியில் நான் பட்டதெல்லாம் போது.

நிகழ்ச்சிக்கு சம்பளம் வாங்குவதற்கு எனக்கு போதும் போதுமாகிவிட்டது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதை பார்த்து கேவலமாய் பொழுதை போக்க எனக்கு விருப்பமில்லை என்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் போட்டியாளரையும் கழிவு ஊற்றி பேசியுள்ளார்.