தனுஷ் இப்படி ஒரு தப்பு பண்ணிருக்க கூடாது: கஸ்தூரி இப்படி சொல்லிட்டாரே

Dhanush Divorce Kasthuri Aishwarya
By Parthiban.A Jan 20, 2022 07:47 PM GMT
Report

நடிகர் தனுஷ் விவாகரத்து அறிவித்த பிறகு அவர் நெருக்கமாக நடித்த நடிகைகள் உடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அதே போல ஐஸ்வர்யா பற்றியும் பல விதமான செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.

இப்படி ஆதாரமே இல்லாமல் இருவரையும் பற்றி இப்படி வதந்தி பரப்புவது சரியல்ல என நடிகை கஸ்தூரி தெரிவித்து உள்ளார். அவர்களது குழந்தைகளுக்காகவாவது விவாகரத்து செய்யாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் அட்வைஸ் கூறி இருக்கிறார் அவர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா செய்த ஒரே தவறு அவர்கள் பிரிவதை வெளிப்படையாக அறிவித்து இப்படி எல்லோரும் பேசும்படி செய்தது தான் என கஸ்தூரி கூறி இருக்கிறார்.

வீடியோவில் நீங்களே பாருங்க..