திருமணமாகியும் குறையாத கிளாமர்!! எல்லைமீறிய போஸில் நடிகை கேத்ரினா கைஃப்..

Bollywood Indian Actress Katrina Kaif
By Edward Dec 14, 2022 05:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருபவர் நடிகை கத்ரீனா கைஃப். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கத்ரீனா பலருடன் காதலில் இருந்து பின் பிரிந்தார்.

நடிகர் சல்மான் கானுடன் கூட காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டார். அதன்பின் ரன்பீர் கபூருடன் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார்.

இதனையடுத்து நடிகர் விஷால் கெளசலை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் கமிட்டாகி இருந்தார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் கூட கத்ரீனா நடித்தும் வருகிறார். தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

லோ நெக் ஆடையில் இப்படியொரு பொஸில் ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் கேத்ரினா கைஃப்.

GalleryGalleryGalleryGalleryGallery