லாஸ்லியாவை சீண்டிய கவினின் மனைவி, ஓஹோ அப்டியா கதை
Kavin
Losliya Mariyanesan
By Tony
பிக்பாஸ் மூலம் காதல் பறவைகளாக உலா வந்தவர்கள் லாஸ்லியா, கவின். ஆனால், அந்த வீட்டை விட்டு வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் கவின்-லாஸ்லியா இருவருக்குமே தோழியாக இருந்த மோனிகாவை தான் கவின் திருமணம் செய்துள்ளார்.
அவர்கள் திருமணம் செய்த நேரத்தில் லாஸ்லியா, யாராலும் காப்பாற்ற முடியாது என ஸ்டேட்டஸ் வைத்தார்.
அதை தொடர்ந்து இன்று கவின் மனைவி மோனிகா, நான் கவின் அதிகாரப்பூர்வ மனைவி ஆகிவிட்டேன் என ஸ்டேட்டஸ் வைக்க, என்ன லாஸ்லியாவிற்கு பதிலடியா என ரசிகர்கள் கூறி வருகின்றனர்