அனிருத் - காவ்யா திருமண தேதி வெளியானது..
Anirudh Ravichander
Kavya Maran
By Karthick Raja
அனிருத் - காவ்யா
இசையமைப்பாளர் அனிருத்தும் பிரபல தயாரிப்பாளர் மதுரம் தொழிலதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்து இவர்கள் இருவரிடமிருந்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரபல நடிகர் YG மகேந்திரன் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்பதை உறுதி செய்தார்.
தேதி
இந்நிலையில், அனிருத் - காவ்யா மாறன் திருமணம் எங்கு, எந்த தேதியில் நடைபெறப்போகிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி Greece நாட்டில் திருமணம் நடக்கப்போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.