அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனா இது!! திருமணத்திற்கு பின் வெளியிட்ட நீச்சல்குள புகைப்படம்..
நடிகர் அருண் பாண்டியன் மகளாக தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து அப்பாவுடன் அன்பிற்கினியாள் படத்தில் நடித்தும் இருந்தார்.
படவாய்ப்பில்லாமல் அப்பா அருண் பாண்டியனுடன் சொந்த ஊரில் விவசாயமும் கற்றுக்கொண்டு முதலீடும் செய்து வந்தார் கீர்த்தி பாண்டியன். சில மாதங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனுடன் ரகசிய காதலில் இருப்பதாக கூறப்பட்டது.
அதேபோல் இருவரும் கடந்த மாதம் பசுமை திருமணம் செய்து கொண்டனர். கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் திருமணம் செய்தது பலரின் விமர்சனத்தை பெற்றும் அசோக் செல்வன் ரசிகைகள் கீர்த்தியை கிண்டல் செய்தும் வந்தனர்.
அதற்கு கீர்த்தியுடன் போட்டோ எடுத்து உலகில் அழகான பெண் என்று வர்ணித்து புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் அசோக் செல்வன். கீர்த்தி பாண்டியன் ஒரு மாடல் என்பதால் கிளாமரிலும் கலக்கி வந்தார்.

விஜய் படத்தால் ஓவர் ஆக்டிங் பண்றேன்-ன்னு சொல்றாங்க!! ஆனா அஜித்துடன்... ஓப்பனாக பேசும் நடிகை ஜோதிகா..
தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை ஸ்டோரியில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன். அசோக் செல்வன் மனைவியா இது என்று பலர் வாய்ப்பிளந்து பார்த்து வருகிறார்கள்.



