நண்பர்களுடன் இப்படியொரு சுற்றுலா! நீச்சல் குள புகைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன்

Arun Pandian
1 மாதம் முன்
Edward

Edward

80களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண் பாண்டியன். பல வெற்றிப்படங்களை கொடுத்த அருண் பாண்டியன் சமீபத்தில் ஊரில் விவசாயத்தையும் பார்த்து வருகிறார்.

அவருக்கு அடுத்த நடிப்பில் தன் மகள் கீர்த்தி பாண்டியனை சவாலே சமாளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். தும்பா படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி தந்தையுடன் அன்பிற்கினியாள் படத்திலும் நடித்திருந்தார்.

அருண் பாண்டியன் மகளுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி தமிழ் படங்களை வெளிநாட்டில் விநியோகம் செய்தும் வருகிறார். கீர்த்தி பாண்டியன் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் நீச்சல் குள போட்டோவையும் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.