நடிகை-ன்னு மட்டும் நினைத்து கீர்த்தியை கல்யாணம் பண்ணலையாம்!! அசோக் செல்வன் மனைவி இதை செய்கிறாரா...

Arun Pandian Ashok Selvan Actress Keerthi Pandian
By Edward Sep 25, 2023 11:30 AM GMT
Report

நடிகர் அசோக் செல்வன் கடந்த வாரம் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதல் திருமணம் செய்திருந்தார்.

திருநெல்வேலியில் பசுமை திருமணம் செய்து கொண்ட ஜோடி, சமீபத்தில் பிரபலங்களுக்கு விருந்து கொடுத்தனர்.

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு!..அந்த ஆடை தெரியும்படி புகைப்படம் பதிவிட்ட நடிகை அமிர்தா ஐயர்

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு!..அந்த ஆடை தெரியும்படி புகைப்படம் பதிவிட்ட நடிகை அமிர்தா ஐயர்

அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணத்தை பலர் விமர்சித்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலகி அழகான பெண் என்று கூறி கீர்த்தி பாண்டியனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் அசோக் செல்வன்.

கீர்த்தி, வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

ஆனால் கீர்த்தி பாண்டியன் நடிகையாக மட்டும் இல்லாமல் ஒரு தொழிலதிபர். சொந்த ஊர் திருநெல்வேலியில் பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.

நடிகை-ன்னு மட்டும் நினைத்து கீர்த்தியை கல்யாணம் பண்ணலையாம்!! அசோக் செல்வன் மனைவி இதை செய்கிறாரா... | Keerthi Pandian Not Only Actress But Also A Former

ஐங்கரன் இண்டர்நேஷன்ல் நிறுவனத்தில் அப்பாவுடன் இணைந்து பங்குதாரராக இருந்து வருகிறார். சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு பயிர்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனையும் செய்வது வரை அவருக்கு எல்லாமே அத்துபடியாம்.

You May Like This Video