கீர்த்தி பாண்டியனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Actress Keerthi Pandian
By Jai Aug 04, 2026 08:45 AM GMT
Report

கீர்த்தி பாண்டியன்

சினிமாவில் கதாநாயகியாக தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.

கீர்த்தி பாண்டியனின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Keerthi Pandian Reels Video Photos Post Viral

பிறகு கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமானார். ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன், ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery