நடிகர் அருண் பாண்டியன் மகளா இப்படி.. நீச்சல் குளத்தில் எடுத்த மோசமான போட்டோ வைரல்

Indian Actress
2 மாதங்கள் முன்
Parthiban.A

Parthiban.A

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.  

அவர் ஹீரோயினாக தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு தற்போது அவர் எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

நடிகர் அருண் பாண்டியன் மகளா இப்படி.. நீச்சல் குளத்தில் எடுத்த மோசமான போட்டோ வைரல் | Keerthi Pandian Swimsuit Photo

சமீப காலமாக கீர்த்தி பாண்டியன் அதிகம் கிளாமர் காட்டி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் நீச்சல் குளத்தில் எடுக்க கிளாமரான பிகினி உடை போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அவரா இப்படி என பலரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

 

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.