திருமணத்திற்கு பின்பும் இப்படியா? டூ பீஸ் உடையில் கீர்த்தி பாண்டியன்..
Indian Actress
Tamil Actress
Actress
Keerthi Pandian
By Dhiviyarajan
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர், நடிகர் அசோக் செல்வனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி பாண்டியன், டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு பிறகும் இப்படியா? என ஷாக்காகி உள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..