இலங்கையில் குடித்துக்கொண்டே இப்படியா! அருண் பாண்டியன் மகளா இது!

srilanka ramyapandian arunpandian tamilactress keerthypandian thumba
By Edward Dec 12, 2021 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் அருண் பாண்டியன். அவருக்கு அடுத்து தன் இடத்தினை பிடிக்க தன் மகள் கீர்த்தி பாண்டியனை மாடலிங் துறையில் சேர்த்து படிக்க வைத்தார்.

பின் தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். படம் ஓரளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் சகோதரி ரம்யா பாண்டியன் பேரால் பேசப்பட்டு வந்தார். பிகினி ஆடை என அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தற்போது கூல்டிரிங்ஸ் குடித்தப்டி நீச்சல் குளத்தில் அந்தமாதிரியான ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.