என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க என் செல்லத்த.. நடிகருடன் எல்லைமீறிய Bed ரூம் காட்சியில் கீர்த்தி

love keerthy nani keerthy shetty shyam singa roy
By Kathick Jan 05, 2022 06:00 PM GMT
Report

உப்பென்னா படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய அளவில் பேர் புகழை வாங்கி தந்துவிட்டது. 18 வயதும் நடிகை கீர்த்தி தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.

உப்பென்னா படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான நடிகை கீர்த்தி. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி படத்தில் நடித்துள்ளார். ஷியாம் சிங்கராய் என தலைப்பிட்டுள்ள இப்படம் இரு வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நாணி மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் படுமோசமான முத்த காட்சிகளிலும், Bed ரூம் காட்சிகளிலும் நடித்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..