கிளாமர் என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தம் சொன்ன கீர்த்தி சுரேஷ்! எப்படியெல்லாம் சமாளிக்கிறார்

Keerthy Suresh
By Parthiban A May 15, 2022 02:07 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் என்றால் ரசிகர்களுக்கு அவரது chubby லுக் மற்றும் ஹோம்லியான தோற்றம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது கீர்த்தி படிப்படியாக கவர்ச்சி பக்கம் சாய்ந்து வருகிறார்.

உடல் எடையை குறைத்த அவர் தற்போது சற்று கவர்ச்சியான உடைகளையும் அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். நேற்று அவர் தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்திருந்த ஸ்டில்கள் வைரல் ஆனது.

'நான் கிளாமராக நடிக்க மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது' என சொன்ன கீர்த்தி சுரேஷ் இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

கிளாமர் என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தம் சொன்ன கீர்த்தி சுரேஷ்! எப்படியெல்லாம் சமாளிக்கிறார் | Keerthy Suresh About Glamour

அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் கீர்த்தி, "நான் அப்படி எந்த ஸ்டேட்மென்ட்டும் கொடுக்கவில்லை. கிளாமர் என்றால் அழகு என்று அர்த்தம். அதை இங்கு சிலர் வேறு அர்த்தத்திற்கு மாற்றி வைத்திருக்கிறார்கள்" என தெரிவித்து உள்ளார்.

குட்டைப்பாவாடை போஸ் கொடுத்துவிட்டு அதை எப்படியெல்லாம் சமாளிக்கிறார் பாருங்க. 

கிளாமர் என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தம் சொன்ன கீர்த்தி சுரேஷ்! எப்படியெல்லாம் சமாளிக்கிறார் | Keerthy Suresh About Glamour