கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி, அதுக்குனு இப்படியா..போட்டியை சமாளிக்கவா
Keerthy Suresh
Actress
By Tony
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவையே கலக்கி வரும் நடிகை. இவர் நடிப்பில் இந்த வாரம் போலோ ஷங்கர் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் வேதாளம் தெலுங்கு ரீமேக், சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி இந்த படத்தின் விழாவிற்கு அணிந்து வந்த உடை தான் ஹைலேட். நீங்கள் இப்படியெல்லாம் இல்லையே என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.
இதற்கெல்லாம் காரணம் சமீபத்தில் எல்லா நடிகைகளும் கவர்ச்சியில் இறங்க கீர்த்தியும் இந்த முடிவை எடுத்து விட்டார் போல..


