கிளாமர் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. சமந்தாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ஆடிய அப்படியொரு நடனம்..

samantha keerthy suresh dance glamour dance
By Kathick Feb 20, 2022 03:31 PM GMT
Report

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடி இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து தமன்னா, ரெஜினா போன்ற நடிகைகளுக்கும் படங்களில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.

ஆம், கிளாமர் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய பாடல் ஒன்றுக்கு கிளாமர் நடனம் ஆடியுள்ளார். அந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..