திருமணமாகாமல் ஆண்ட்டி போஸ்!! முகம் மாறி அடையாளம் தெரியாமல் போன நடிகை கீர்த்தி சுரேஷ்...
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதன்பின் மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த கீர்த்தி, ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து தென்னிந்திய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
குறுகிய காலக்கட்டத்தில் அதுவும் 7 வருடத்தில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டு திருமணம் செய்யவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்ற தகவலும் வெளியாகியது.
இந்நிலையில் தமிழில் சைரன் படத்திலும் தெலுங்கில் நானியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு முகம் மாறி ஆளே தெரியாத அளவிற்கு கீர்த்தி சுரேஷின் வயதான ஆண்ட்டி லுக்கை பார்த்து ரசிகர்கள்ஷாக்காகி வருகிறார்கள்.


