கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! ஓணம் சேலையில் பிரம்மிக்க வைக்கும் போட்டோஷூட்..

Keerthy Suresh Tamil Actress Actress
By Edward Aug 29, 2023 03:45 PM GMT
Report

இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தும் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தார்.

ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஒருசில படங்களை தவிர மற்ற தமிழ், தெலுங்கு மொழிப்படங்கள் பிளாப்பாகி ராசி இல்லா நடிகை என்ற பெயரை கொடுத்தது.

இதனால் 60 வயதை தாண்டிய நடிகர்களின் படங்களில் தங்கை ரோலில் நடித்து எதிர் விமர்சனத்தையும் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன் படுஒல்லியாக மாறியதோடு கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள ஸ்டைல் புடவை அணிந்து வியக்க வைக்கும் லுக்கில் போட்டோஷூட் புகைப்படத்த பகிர்ந்திருக்கிறார். புகைப்படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ்-ஆ இது என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.