ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! லேட்டஸ்ட் போட்டோஷூட்

Keerthy Suresh Tamil Actress
By Edward Oct 15, 2023 02:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தும் வருகிறார். தற்போது மயக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery