உச்சக்கட்ட கவர்ச்சி போஸ்..கீர்த்தி என்ன இப்படி ஆகிட்டீங்க
Keerthy Suresh
By Tony
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படமும் ஹிட் ஆகவில்லை.
அதனால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, தற்போது கிளாமரில் இறங்கிவிட்டார், அந்த புகைப்படம் தான் தற்போது வைரல்..இதோ