படுஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்!! கிளாமர் புது லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட்
Keerthy Suresh
Indian Actress
By Edward
இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருமணம் மற்றும் விஜய்யுடன் காதல் கிசுகிசு போன்ற விசயத்தில் சிக்கி வந்தார்.
தற்போது தமிழில் அதிக வாய்ப்புகளை இழந்து வரும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் லுக்கிற்கு மாறியதோடு உடல் எடையை அதற்காகவே குறைக்க ஆரம்பித்தார்.
தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்தபடி ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.