கன்னத்தை கிள்ளிய வருண் தவான்!! கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்கான பாலிவுட்டில் பேபி ஜான் படம் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கன்னத்தை கிள்ளிய வருண்
திருமணம் நடந்து முடிந்த கையோடு பிரமோஷனுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
பிரமோஷன் நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ், வருண் தவானுடன் நெருக்கமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷின் இந்த செயலை கண்டபடி விமர்சித்து வருகிறார்.