தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. 700 கோடி ரூபாய் போச்சே
Keerthy Suresh
Rashmika Mandanna
By Kathick
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் சாவா.
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம்.
ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டார் என்றும், அந்த சமயத்தில் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பேபி ஜான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. கீர்த்தி நிராகரித்த சாவா படம் ரூ. 760 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.