வீடு இல்லாமல் நடுதெருவில் நின்ற நடிகை! கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்..

keerthysuresh tamilactress southactress
By Edward Dec 29, 2021 10:40 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற பல ஆண்டுகள் தேவைப்படும். அப்படி சிறு பட்ஜெட் இளம் நடிகர் படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதையடுத்து, ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைராவா, பாம்புவேட்டை, தானா சேர்ந்த் கூட்டம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அனைத்து நடிகர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமிபத்தில் தேசிய விருது வாங்கிய பின் தங்கை கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் மார்க்கெட்டை இழந்து வருகிறார் கீர்த்தி. தற்போது கீதா கோவிந்தம் பட இயக்குனரின் மகேஷ் பாபு நடிப்பில் அவருக்கு ஜோடியாக சர்க்காரு வாரி பாட்ட என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. அப்போது வசனத்தை படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு வீடு இல்லாமல் இதற்காக இங்கே இருக்கிறேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.