நேற்று திரிஷா இன்னைக்கு கீர்த்தியா? கொரோனா பிடியில் மாட்டிய நடிகைகள்..

covid19 trisha keerthysuresh tamilactress
By Edward Jan 11, 2022 05:10 PM GMT
Report

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் லாக்டவுன் போடப்பட்டு வருகிறது.

சினிமாத்துறையை சேர்ந்த பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர்களே இணையத்தில் தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் நடிகை திரிஷாவிற்கு தொற்று உறுதியானதையடுத்து தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.