அந்த நடிகையுடன் அனிருத் திருமணமா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்திசுரேஷ்..

Keerthy Suresh Anirudh Ravichander Gossip Today
By Edward Sep 18, 2023 12:00 PM GMT
Report

3 என்ற படத்தின் மூலம் இசை வாழ்க்கையை ஆரம்பித்த அனிருத் தற்போது டாப் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் இசையமைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க காரணமாக அமைந்து வருகிறார்.

அந்த நடிகையுடன் அனிருத் திருமணமா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்திசுரேஷ்.. | Keerthy Suresh To Marry Music Composer Anirudh

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வேலை பார்த்து வரும் அனிருத் சில நடிகைகள் பாடகிகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார். அதேபோல் 31 வயதை எட்டிய அனிருத்-க்கு விரைவில் திருமணம் என்ற பேச்சும் பிரபல தேசிய விருது நடிகையை திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.

குடும்பத்தினரும் அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் கூறி வந்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ் தான் அந்த நடிகை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து விளக்கமளித்து முற்றுப்புள்ளி அளித்துள்ளார்.

அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

அவர் எனக்கு அப்பா மாதிரி!! 2 ஆம் கல்யாணம் குறித்து மீனா ஓப்பன்...

அதில் வட இந்திய ஊடகங்கள் தன்னை பற்றியும் அனிருத்துடன் திருமணம் தொடர்பாக பரவும் செய்திக தவறானது என்றும் தனக்கு அவர் நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார். திருமணம் நடக்கும் என்ற பதிலையும் கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.